சுகாதாரத்தை மீறும் வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை! வியாபார நிலையமும் மூடப்படும்

கல்முனை மாநகர பொதுச் சந்தையில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான சுகாதார நடைமுறைகளை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் தலா 3,000 ரூபா வீதம் அபராதம் விதிக்கப்படுவதுடன் சம்பந்தப்பட்டவர்களின் வியாபார நிலையங்களும் மூடப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 28 நாட்களின் பின்னர், கல்முனை நகரம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, கல்முனை மாநகர பொதுச் சந்தையை கொவிட் தடுப்பு சுகாதார விதிமுறைகளுடன் இயங்கச் செய்வது தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் … Continue reading சுகாதாரத்தை மீறும் வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை! வியாபார நிலையமும் மூடப்படும்